Ad Code

மும்மணி தியான ஆராதனை எப்படி வந்தது? Good Friday

இயேசு சிலுவையில் தொங்கிய போது,
இருள் சூழ்ந்த நேரம் நண்பகல் 12 முதல் மாலை 03 மணி வரை

மாற்கு 15:33 "ஆறாம் மணிநேரமுதல் ஒன்பதாம் மணிநேரம்வரைக்கும் தேசயெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று".

இது தான் புனித வெள்ளி மும்மணி தியான வழிபாட்டின் அடித்தளம்


Post a Comment

0 Comments