Ad Code

உணவுக்கு முன் ஜெபம் • Prayer before Meal • Christian Prayers

அன்புள்ள இறைவா, 
எங்களோடு இருப்பதற்காக 
உம்மைத் துதிக்கிறோம்.
எங்களுக்குத் தந்த ஆகாரத்துக்காக
 உமக்கு நன்றி செலுத்துகிறோம். 
இந்த உணவையும், 
எங்களுக்கு உதவி செய்கிறவர்களையும் 
ஆசீர்வதியும். 

உணவில்லாமல் அலைந்து திரிவோருக்கு 
ஆதரவு கிடைக்க அருள்புரியும். 
எங்கள் அனைவருக்கும்
ஆரோக்கியமும் 
நல்வாழ்வும்  
தரவேண்டுமென்று 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், 
நல்ல பிதாவே. 

ஆமென்.

Post a Comment

0 Comments