தவக்காலத்தில் தியானிப்பதற்கு ஏற்ற வகையில் சிலுவைப் பாதையில் சிதறிய சிந்தனைகள் என்ற நூலை கரவையூர் செல்வம் எழுதியுள்ளார். இதில் சிலுவைப் பாதையின் 14 கட்டங்கள் குறித்து தெளிவாகவும் நல்ல கருதுக்களோடும் சொல்லப்பட்டுள்ளது. லெந்து கால தியானத்திற்கு ஏற்ற நூல். அதை டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Acknowledgement
புனித வளன் கத்தோலிக்க அச்சகம்
யாழ்ப்பாணம்
0 Comments