Ad Code

சிலுவை மரத்திலேஇயேசுவை நான் நோக்கவே | Siluvai Maraththile Yesuvai Naan Nookkave | Lent Songs

1.சிலுவை மரத்திலே
இயேசுவை நான் நோக்கவே
என்னைப் பார்த்தழைக்கிறார்;
காயம் காட்டி சொல்கின்றார்.
   மீட்பின் செய்கை ஆயிற்றே  
   வாழ வாவேன் பாவியே.

2.பாவ பலியான தால்
குத்தப்பட்டேன் ஈட்டியால்
இரத்தம் பூசப்பட்டு நீ
எனக்குள்ளே ஒப்புவி;
    மீட்பின் செய்கை ஆயிற்றே  
    வாழ வாவேன் பாவியே.

3. பான போஜனம் நானே
விருந்துண்டு வாழ்வாயே;
பிதாவண்டை சேரலாம்
நேச பிள்ளை ஆகலாம்;
    மீட்பின் செய்கை ஆயிற்றே  
    வாழ வாவேன் பாவியே

4.சீக்கிரத்தில் வருவேன்
உன்னை சேர்த்து வாழ்விப்பேன்
நித்தியானந்தம் மோட்சத்தில்
உண்டு வா என்னண்டையில்.    
    மீட்பின் செய்கை ஆயிற்றே  
    வாழ வாவேன் பாவியே.

Post a Comment

0 Comments