Ad Code

புனித வியாழன் • Holy Thursday | Maundy Thursday

சிறப்புகள்
⚡இது புனித வாரத்தின் ஐந்தாவது நாளாகும்.
⚡இந்த நாள் கடைசியாக இயேசு தனது சீடர்களுடன் கழித்த நாளாகும். 
⚡புதிய உடன்படிக்கையின் அடையாளமாக திருவிருந்து நிறுவப்பட்ட நாள்.

சிறப்பு பெயர்கள்
🌠புனித வியாழன் (Holy Thursday)
🌠பெரிய வியாழன் (Great Thursday)
🌠வியாகுல வியாழன் (Sufferring Thursday)
🌠கட்டளை வியாழன்  (Maundy - Command)
🌠 உடன்படிக்கை வியாழன் (Covenantal Thursday)

வியாழனன்று நடைபெற்ற சம்பவங்கள்:
1. இயேசுவின் இறுதி அருளுரை
2. சீடர்களின் கால்களைச் சுத்தம் செய்தல்
3. இயேசுவின் கடைசி இராவுணவு
4. கெத்சமனே ஜெபம்
5. இயேசுவின் கைது
7. இயேசுவின் விசாரணைத் தொடக்கம்


Post a Comment

0 Comments