இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள்.
CMs in India
• ஆந்திரப்பிரதேசம் :
திரு. என். சந்திரபாபு நாயுடு
• அருணாச்சல் பிரதேசம் :
திரு. பீமா காண்டு
• அஸ்ஸாம் :
திரு. ஹிமந்த பிஸ்வ ஷர்மா
• பீஹார் :
திரு. நிதிஷ் குமார்
• சத்தீஸ்கார் :
திரு. விஷ்ணு டியோ சாய்
• கோவா :
திரு. பிரமோத் சவாண்ட்
• குஜராத் :
திரு. பூபேந்திரபாய் பட்டேல்
• ஹரியானா :
திரு. நயாப் சிங் சாய்னி
• ஹிமாச்சல் பிரதேசம் :
திரு. சுக்விந்தர்சிங் சுகு
• ஜார்க்கண்ட் :
திரு. ஹேமந்த் சோரன்
• கர்நாடகா :
திரு. சித்தராமையா
• கேரளா :
திரு. பினராயி விஜயன்
• மத்தியப்பிரதேசம் :
திரு. மோகன் யாதவ்
• மஹாராஷ்டிரா :
திரு. தேவேந்திர பத்னாவிஸ்
• மணிப்பூர் : ஜனாதிபதி ஆட்சி
• மேகாலயா :
திரு. கோன்ரட் சங்மா
• மிசோராம் :
திரு. லால்டுஹோமா
• நாகலாந்து :
திரு. நெய்பியூராவ்
• ஒடிஸா :
திரு. மோகன் சரண் மஜி
• பஞ்சாப் :
திரு. பக்வந்த் மாண்
• ராஜஸ்தான் :
திரு. பஜன் லால் ஷர்மா
• சிக்கிம் :
திரு. பிரேம்சிங் டமாங்
• தமிழ்நாடு :
திரு. மு.க.ஸ்டாலின்
• தெலுங்கானா :
திரு. ரேவந்த் ரெட்டி
• திரிபுரா :
திரு. மாணிக் சஹா
• உத்தரப்பிரதேசம் :
திரு. யோகி ஆதித்யநாத்
• உத்தரகாண்ட் : திரு. புஷ்கார்சிங் தாமி
• மேற்கு வங்காளம் :
திருமதி. மம்தா பானர்ஜி
*யூனியன் பிரதேசங்கள்*
• டெல்லி : திருமதி. ரேகா குப்தா
• ஜம்மு & காஷ்மீர் :
திரு. உமர் அப்துல்லா
• புதுச்சேரி :
திரு. ரங்கசாமி
• அந்தமான் நிக்கோபர் தீவுகள், சண்டிகர், தாத்ராநகர் ஹவேலி & டாமன் டையூ, லடாக், லட்சத்தீவுகள் - துணை நிலை ஆளுநர்கள்
General Knowledge
0 Comments