அன்பின் வாழ்த்துகள். கடந்த 2025 திருமறை ஞாயிறு அன்று நடைபெற்ற திருமறைத் தேர்விற்கான முடிவுகள் இதோ.
விடைகள் எழுதி அனுப்பியோர்: 13 பேர்
சரியான விடைகள் எழுதியோர்: 2 பேர்
1. R. அமுதசெல்வி ஜூலியன்ஸ்
வெங்கடேஸ்வரபுரம், தென்காசி
2. J. ஜான் கிருபாகரன் CE பிரைசன்
வீரவநல்லூர், திருநெல்வேலி.
பங்குபெற்றோருக்கான பரிசு (குலுக்கல்)
1. பி. எஸ்தர் பொன் பிரியா
அடைமிதிப்பான்குளம்
உங்களுக்கான பரிசுகள் அனுப்பி வைக்கப்படும். அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். தொடர்ந்து வேதத்தைப் படித்து தியானம் செய்யுங்கள்... இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments