திருமுழுக்கு யோவான்: கொடுக்கப்பட்ட பணியைச் செய்வோம்
1. பெயர்: திருமுழுக்கு யோவான் John the Baptist
2. அர்த்தம்: கடவுள் அருள் உள்ளவர் God is gracious
3. சிறுகுறிப்பு:
• குரு சகரியா எலிசபெத்தின் அற்புதக் குழந்தை (கி.மு. 6 / 4- கி.பி. 28 / 30)
• இயேசுவின் உறவினர்
• ஒட்டக மயிராடையை உடுத்தி, வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு, வனாந்தரத்தில் வாழ்ந்த எளிய வாழ்க்கை
• இயேசுவுக்காக இரத்த சாட்சி (30 வயதில் மரணம்)
4. கற்றுக்கொள்ளும் பாடம்:
ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டிய இவர், கடவுளின் அழைப்பால், வனாந்திரத்தில் ஊழியம் செய்து சிறைக்கும் சென்றார். இவ்வாறு கொடுத்தப் பணியை செய்து முடித்தவர் தான் இந்த யோவான்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
பழைய ஏற்பாடு (ஏசாயா 40:3; மல்கியா 3:1; 4:5-6)
பிறப்பு (லூக்கா 1)
மனந்திரும்புதல் குறித்த பிரசங்கம் & திருமுழுக்கு (மத்தேயு 3; மாற்கு 1, லூக்கா 3, யோவான் 1)
ஏரோதுக்கு எதிர்ப்பு & தலை இயேசு கொடுத்த சாட்சி (மத்தேயு 11:1-19 லூக்கா 7.28)
சிறை & தலை வெட்டப்படுதல் (மத்தேயு 14:1-12 மாற்கு 6:14-29 )
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments