ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று தேசிய சிறந்த நண்பர்கள் தினம் (National Best Friends Day) கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் உங்கள் வாழ்வில் மிக முக்கியமான, ஆதரவாக இருக்கும் நெருங்கிய நண்பர்களைக் கௌரவிப்பதற்கும், அவர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதற்கும் சிறப்பான நாளாகும்.
நெருங்கிய நண்பர்களுடன் பழகுவது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று National Today அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

0 Comments