Ad Code

திருநெல்வேலி முதல் திருச்சபை 40 நபர்கள் • First Congregation of Tirunelveli Church


1780-இல் திருநெல்வேலி திருச்சபையின் மூலைக்கல் இராயல் குளோரிந்தாள் அம்மையார் அவர்களால் திருநெல்வேலியில் முதல் திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டது. முதல் திருச்சபையில்  40 பேர் ஞானஸ்நானம் பெற்று ஒன்றுபட்டு ஆண்டவரை ஆராதித்தனர். இவர்கள் 13 இனத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும், பலரின் இனம் குறிப்பிடப்படவில்லை.

அந்த நாற்பது பெயர்கள்:
 1. குளோரிந்தா
 2. சாராள்
 3. ஹென்றி லிட்டில்டன் (வேலைக்காரியின் மகனை வளர்ப்பு மகனாக குளோரிந்தா வளர்த்தார்).
 4. யோவான்
 5. மனைவி மரியம்மாள்
 6. மகள் சூசன்னா
 7. மகள் கிறிஸ்டினா
 8. தாவீது
 9. சாலொமோன்
 10. பாஸ்கல்
 11. மனைவி பாலி
 12. மகன் சாமுவேல்
 13. தாவீது
 14. மனைவி பட்டி
 15. பிச்சை முத்து பண்டிதர்
 16. நாகல நாயக்கர்
 17. ஞானமுத்து
 18. மாசிலாமணி பிள்ளை
 19. ஞானமுத்து
 20. நல்லதம்பி
 21. தேவசகாயம் பிள்ளை
 22. மனைவி ஞானப்பூ
 23. மகள் சூசையம்மாள்
 24. மகன் வேதநாயகம் (வேதநாயகம் சாஸ்திரியார்)
 25. மகள் பாக்கியம்
 26. மகன் சுவிசேஷமுத்து
 27. ஞானப்பிரகாசம்
 28. குருபாதம்
 29. அக்காயி
 30. ராயப்பன்
 31. ராயப்பன்
 32. ராயப்பன்
 33. பெயர் இல்லை
 34. மகள் டெலி வாலியூர
 35. வளர்ப்பு மகன் சாமுவேல்
 36. வேலைக்காரி சின்னம்மாள்
 37. மகன் ராயப்பன்
 38. மகள் சவரியம்மாள்
 39. சுவாமிதாசன்
 40. பாக்கியநாதன்

Post a Comment

0 Comments