150 ஆண்டுகளுக்கும் முன்பு, மதத் துன்புறுத்தல்களுக்கு ஆளாகித் தவித்த கிறிஸ்தவ மக்களுக்குப் புகலிடம் கொடுத்துப் பாதுகாத்தவர்.
ஒரு புதிய ஊர் உருவாகக் காரணமான இந்த உன்னத மனிதரின் கல்லறை திருநெல்வேலியில் அமைந்துள்ளது. அவரது மனிதநேயம் இன்றும் அந்த மண்ணில் நிலைத்து நிற்கிறது.

0 Comments