அலெக்சந்தர்: இறைப்பணியை தடுக்க முடியாது
1. பெயர்: அலெக்சந்தர் (ஆசாரியன்)• Alexander
2. அர்த்தம்:
மக்களின் பாதுகாவலன்
3. சிறுகுறிப்பு:
• இந்த அலெக்சந்தர்தலைமை ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்த மிக முக்கியமான நபராகவும் கருதப்படுகிறார்.
• எருசலேமிலுள்ள செல்வாக்கு மிக்க யூதத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தங்கள் அரசியல் மற்றும் மதச் செல்வாக்கைப் பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். இவர்கள் தங்கள் மறைமுக அதிகாரத்தைக் கொண்டு இறைப் பணியைத் தடுத்தாலும், அப்போஸ்தலர்கள் பயந்து பின்வாங்கவில்லை. மனிதர்களின் செல்வாக்கும் பதவி வெறியும் ஒருபோதும் இறைத் திட்டங்களைத் தடை செய்ய முடியாது. அப்போஸ்தலர்கள் பயமின்றி சத்தியத்தை நிலைநிறுத்தினர்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் 4.6
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments