திருமறையில் யார் இவர் யாரோ? - 49
தியோப்பிலு: இறைவார்த்தை sebradakyum
1. பெயர்: தியோப்பிலு • Theophilus
2. அர்த்தம்:
கடவுளின் நண்பர்
3. சிறுகுறிப்பு:
• லூக்கா எழுதிய சுவிசேஷமும், அப்போஸ்தலர் நடடிகளும் இவரை விசேஷமாக முகவரியிட்டு எழுதப்பட்டுள்ளது.
• இவர் ரோம அரசாங்கத்தில் உயர்ந்த அதிகாரத்திலோ அல்லது உயர் குலத்திலோ இருந்த ஒருவராக இருக்கக்கூடும்
•
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தியோப்பிலுக்காக லூக்காவின் சுவிசேஷமும் அப்போஸ்தலர் நடடிகளும் எழுதப்பட்டது. நற்செய்தியும் இறைவார்த்தையும் ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது ஒரு தனிப்பட்ட ஆன்மீகத் தேடலை நோக்கித் தொடங்கப்பட்டாலும், அது எல்லைகளைக் கடந்து பலரைச் சென்றடையும் வல்லமை கொண்டது. இன்று இந்த வார்த்தைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணான விசுவாசிகளுக்கு இறைவார்த்தையைத் தந்து கொண்டிருக்கின்றன.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
லூக்கா 1:1-4
அப்போஸ்தலர் 1:1-3
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments