Tamil liturgy – Church Companion App Launch
தமிழ் லிட்டர்ஜி செயலி அறிமுகம்!
தமிழில் முதல் முறையாக, கிறிஸ்துவ ஆராதனை முறைகளுக்கும் ஆன்மீகத் தேவைகளுக்கும் ஒரே தீர்வாக அறிமுகமாகிறது Tamil Liturgy – Meyego Church Companion செயலி!
Meyego.in வழங்கும் இந்த அற்புத செயலியில்
• 50-க்கும் மேற்பட்ட ஆராதனை முறைமைகள்,
• 200-க்கும் மேற்பட்ட சிறப்பு தினங்கள் கொண்ட கிறிஸ்துவ காலண்டர்,
• முக்கிய சூழல்களில் பாட வேண்டிய பாடல்கள் மற்றும்
• திருச்சபைக்கான முக்கிய மாதிரி கடிதங்கள் (Church Letters) என அனைத்தும் ஒரே இடத்தில் மிகத் தெளிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இச்செயலி Rev. S. ஆமோஸ் அவர்களின் ஜெபத்தோடு 31.07.2026 அன்று முறைப்படி வெளியிடப்பட்டது. உங்கள் ஆன்மீக வாழ்வை மேலும் வளப்படுத்தவும், திருச்சபை ஆராதனைகளை எளிதாக வழிநடத்தவும் உதவும் இந்த பிரத்யேக செயலியை உடனே Google Play Store-இல் பதிவிறக்கம் செய்யுங்கள்!
மேலதிக விவரங்களுக்கு meyego.in வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
Special Thanks to
Rev. S. Amose &
Meyego Friends

0 Comments